Skip to content Skip to footer

Donate

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

அல்லாஹு தஆலாவின் பேரருளால் கடந்த 50 வருடங்களைக் கடந்து சிறந்த பல ஹாஃபிழ்களையும் ஆலிம்களையும் உருவாக்கி இஸ்லாத்தை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றி வரும் நமது மத்ரஸா காஷிஃபுல் ஹுதாவில் தற்போது சுமார் 300 மாணவர்கள் சன்மார்க்கக் கல்வியைப் பயின்று வருகின்றனர். 

 

நமது மத்ரஸாவில் 20 ஆசிரியர்களும் 15 ஊழியர்களும் பணி செய்கின்றனர். வருடத்திற்கு இரண்டு கோடியே நான்கு இலட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத் தருகிறோம். மேற்படி பணியில் தங்களின் பங்களிப்பை அளித்து ஈருலக நற்பாக்கியங்களை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹு தஆலா தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் மேலான நற்கூலியையும் ஈருலக நற்பாக்கியங்களையும் தந்தருள்வானாக! மேலும் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் அல்லாஹு தஆலா பரக்கத் செய்வானாக! மேலும் தங்களின் இம்மை மறுமை வாழ்க்கையிலும் சிறப்பான ரிஸ்கையும் ரஹ்மத்தையும் தந்து தங்களின் குடும்பத்தையும் சிறப்பாக வைக்க அல்லாஹு தஆலாவிடம் தொடர்ச்சியாக துஆ செய்து கொண்டே இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் பணம் அனுப்பியதும் 9176223666 அல்லது 9677103505 எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது வாட்ஸ்அப்பில் தங்களின் விபரத்தை அனுப்பி வைத்தால் அதற்கான மத்ரஸா ரசீதை நாங்கள் தங்களுக்கு அனுப்பி வைக்க ஏதுவாகும். ஜஸாகுமுல்லாஹு கைரன்!

மேலும் QR / UPI மூலம் பணம் அனுப்புபவர்கள் ஜக்காத், நன்கொடை எனபதை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.