ஹவுள் சரியான அளவில் இல்லாத பட்சத்தில் அதில் ஒளு செய்து தொழுத தொழுகைகளை மீட்ட வேண்டுமா?
Question ID: 010
Question: கேள்வி: எங்கள் பள்ளிவாசலில் ஹனஃபீ மந்தஹபின் படி தொழுகை நடைபெறுகிறது. எங்கள் ஹவுளின் அளவு 14 அடி நீளம், 14 அடி அகலம் 5 அடி ஆழம் உள்ளது. இந்த அளவுள்ள ஹவுள் ஹனஃபீ மத்ஹபின் படி சரியானதா? இல்லையென்றால் எவ்வளவு இருக்க வேண்டும்? கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த ஹவுளில் ஒளு செய்து தொழுத தொழுகை நிறைவேறுமா?
